குர்ஆன் 20:17 — தா.ஹா.
“மோஸஸே, உமது வலக்கரத்தில் இருக்கும் இது என்ன?”
[20:16] “நீர் வீழ்ந்து விடாதிருக்கும் பொருட்டு, அதை விட்டும், அதன்மீது நம்பிக்கை கொள்ளாதவர்களால் - தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களைப் பின்பற்றுபவர்களால் - திருப்பப் பட்டு விடக்கூடாது.
[20:18] அவர், “இது என்னுடைய கைத்தடி. இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதனைக் கொண்டு எனது ஆடுகளை மேய்ப்பேன், மேலும் வேறு காரணங்களுக்காகவும் இதனை நான் பயன்படுத்துவேன்” என்று கூறினார்.