Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:18 — தா.ஹா.

அவர், “இது என்னுடைய கைத்தடி. இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதனைக் கொண்டு எனது ஆடுகளை மேய்ப்பேன், மேலும் வேறு காரணங்களுக்காகவும் இதனை நான் பயன்படுத்துவேன்” என்று கூறினார்.

[20:17] “மோஸஸே, உமது வலக்கரத்தில் இருக்கும் இது என்ன?”

[20:19] அவர், “மோஸஸே, அதனைக் கீழே வீசுவீராக” என்று கூறினார்.