குர்ஆன் 20:19 — தா.ஹா.
அவர், “மோஸஸே, அதனைக் கீழே வீசுவீராக” என்று கூறினார்.
[20:18] அவர், “இது என்னுடைய கைத்தடி. இதன் மீது நான் சாய்ந்து கொள்வேன், இதனைக் கொண்டு எனது ஆடுகளை மேய்ப்பேன், மேலும் வேறு காரணங்களுக்காகவும் இதனை நான் பயன்படுத்துவேன்” என்று கூறினார்.
[20:20] அவர் அதனைக் கீழே வீசினார், உடனே அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாக மாறியது.