Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:21 — தா.ஹா.

அவர் கூறினார், “அதனை எடுத்துக் கொள்வீராக; பயப்படாதீர். அதன் அசல் நிலைக்கு அதனை நாம் திருப்பி விடுவோம்.

[20:20] அவர் அதனைக் கீழே வீசினார், உடனே அது ஊர்ந்து செல்லும் ஒரு பாம்பாக மாறியது.

[20:22] “மேலும் உமது கரங்களை உமது கட்கங்களுக்குள் வையும்; ஒரு மாசும் இன்றி வெண்மையாக அது வெளிவரும்; மற்றுமொரு சான்று.