Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:22 — தா.ஹா.

“மேலும் உமது கரங்களை உமது கட்கங்களுக்குள் வையும்; ஒரு மாசும் இன்றி வெண்மையாக அது வெளிவரும்; மற்றுமொரு சான்று.

[20:21] அவர் கூறினார், “அதனை எடுத்துக் கொள்வீராக; பயப்படாதீர். அதன் அசல் நிலைக்கு அதனை நாம் திருப்பி விடுவோம்.

[20:23] “இவ்விதமாக நம்முடைய மாபெரும் அற்புதங்களில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டுகின்றோம்.