Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:23 — தா.ஹா.

“இவ்விதமாக நம்முடைய மாபெரும் அற்புதங்களில் சிலவற்றை நாம் உமக்குக் காட்டுகின்றோம்.

[20:22] “மேலும் உமது கரங்களை உமது கட்கங்களுக்குள் வையும்; ஒரு மாசும் இன்றி வெண்மையாக அது வெளிவரும்; மற்றுமொரு சான்று.

[20:24] “ஃபேரோவிடம் செல்வீராக, ஏனெனில் அவன் வரம்பு மீறி விட்டான்.”