குர்ஆன் 20:45 — தா.ஹா.
அவர்கள், “எங்கள் இரட்சகரே, அவன் எங்களைத் தாக்கவோ, அல்லது வரம்பு மீறவோ கூடும் என நாங்கள் அஞ்சுகின்றோம்” என்று கூறினார்கள்.
[20:44] “நல்ல முறையில் அவனுடன் பேசுங்கள்; அவன் கவனத்தில் எடுத்துக் கொள்ளவோ அல்லது பயபக்தியுடையவனாக ஆகிவிடவோ கூடும்.”
[20:46] அவர், “அஞ்சாதீர்கள், ஏனெனில் கேட்டுக்கொண்டும் மேலும் கண்காணித்துக் கொண்டும், நான் உங்களுடன் இருக்கின் றேன்” என்று கூறினார்.