குர்ஆன் 20:46 — தா.ஹா.
அவர், “அஞ்சாதீர்கள், ஏனெனில் கேட்டுக்கொண்டும் மேலும் கண்காணித்துக் கொண்டும், நான் உங்களுடன் இருக்கின் றேன்” என்று கூறினார்.
[20:45] அவர்கள், “எங்கள் இரட்சகரே, அவன் எங்களைத் தாக்கவோ, அல்லது வரம்பு மீறவோ கூடும் என நாங்கள் அஞ்சுகின்றோம்” என்று கூறினார்கள்.
[20:47] “அவனிடம் சென்று கூறுங்கள், ‘நாங்கள் உன் இரட்சகரிடமிருந்துள்ள இரு தூதர்களாவோம். இஸ்ரவேலின் சந்ததியினரை அனுப்பி விடு. அவர்களைக் கொடுமை செய்வதிலிருந்து நீ விலகியாக வேண்டும். உன் இரட்சகரிட மிருந்து ஒரு அத்தாட்சியை நாங்கள் கொண்டு வருகின்றோம், மேலும் வழிகாட்டலைக் கவனத்தில் கொள்வோருக்குத்தான் அமைதி உரித்தாகும்.