குர்ஆன் 20:47 — தா.ஹா.
“அவனிடம் சென்று கூறுங்கள், ‘நாங்கள் உன் இரட்சகரிடமிருந்துள்ள இரு தூதர்களாவோம். இஸ்ரவேலின் சந்ததியினரை அனுப்பி விடு. அவர்களைக் கொடுமை செய்வதிலிருந்து நீ விலகியாக வேண்டும். உன் இரட்சகரிட மிருந்து ஒரு அத்தாட்சியை நாங்கள் கொண்டு வருகின்றோம், மேலும் வழிகாட்டலைக் கவனத்தில் கொள்வோருக்குத்தான் அமைதி உரித்தாகும்.
[20:46] அவர், “அஞ்சாதீர்கள், ஏனெனில் கேட்டுக்கொண்டும் மேலும் கண்காணித்துக் கொண்டும், நான் உங்களுடன் இருக்கின் றேன்” என்று கூறினார்.
[20:48] “‘நம்பிக்கை கொள்ள மறுத்துத் திரும்பிச் சென்று விடுவோரை, தண்டனையானது தவிர்த்து விட முடியாதவாறு வேதனைக்கு உள்ளாக்கும் என்று நாங்கள் உள்ளுணர் வளிக்கப்பட்டவர்களாக உள்ளோம்.’”