Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:48 — தா.ஹா.

إِنّا قَد أوحِىَ إِلَينا أَنَّ العَذابَ عَلىٰ مَن كَذَّبَ وَتَوَلّىٰ

“‘நம்பிக்கை கொள்ள மறுத்துத் திரும்பிச் சென்று விடுவோரை, தண்டனையானது தவிர்த்து விட முடியாதவாறு வேதனைக்கு உள்ளாக்கும் என்று நாங்கள் உள்ளுணர் வளிக்கப்பட்டவர்களாக உள்ளோம்.’”

[20:47] “அவனிடம் சென்று கூறுங்கள், ‘நாங்கள் உன் இரட்சகரிடமிருந்துள்ள இரு தூதர்களாவோம். இஸ்ரவேலின் சந்ததியினரை அனுப்பி விடு. அவர்களைக் கொடுமை செய்வதிலிருந்து நீ விலகியாக வேண்டும். உன் இரட்சகரிட மிருந்து ஒரு அத்தாட்சியை நாங்கள் கொண்டு வருகின்றோம், மேலும் வழிகாட்டலைக் கவனத்தில் கொள்வோருக்குத்தான் அமைதி உரித்தாகும்.

[20:49] அவன் “மோஸஸே, உங்களுடைய இரட்சகர் யார்?” என்று கூறினான்.