குர்ஆன் 20:49 — தா.ஹா.
அவன் “மோஸஸே, உங்களுடைய இரட்சகர் யார்?” என்று கூறினான்.
[20:48] “‘நம்பிக்கை கொள்ள மறுத்துத் திரும்பிச் சென்று விடுவோரை, தண்டனையானது தவிர்த்து விட முடியாதவாறு வேதனைக்கு உள்ளாக்கும் என்று நாங்கள் உள்ளுணர் வளிக்கப்பட்டவர்களாக உள்ளோம்.’”
[20:50] அவர், “ஒவ்வொன்றிற்கும் அதன் வாழ்க்கையையும், மேலும் அதன் வழிகாட்ட லையும் தந்த அந்த ஒருவர்தான் எங்கள் இரட்சகர்” என்று கூறினார்.