குர்ஆன் 20:50 — தா.ஹா.
அவர், “ஒவ்வொன்றிற்கும் அதன் வாழ்க்கையையும், மேலும் அதன் வழிகாட்ட லையும் தந்த அந்த ஒருவர்தான் எங்கள் இரட்சகர்” என்று கூறினார்.
[20:49] அவன் “மோஸஸே, உங்களுடைய இரட்சகர் யார்?” என்று கூறினான்.
[20:51] அவன், “முந்திய தலைமுறையினர்களைப் பற்றியது என்ன?” என்று கூறினான்.