Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:51 — தா.ஹா.

அவன், “முந்திய தலைமுறையினர்களைப் பற்றியது என்ன?” என்று கூறினான்.

[20:50] அவர், “ஒவ்வொன்றிற்கும் அதன் வாழ்க்கையையும், மேலும் அதன் வழிகாட்ட லையும் தந்த அந்த ஒருவர்தான் எங்கள் இரட்சகர்” என்று கூறினார்.

[20:52] அவர், “அதனைப் பற்றிய அறிவு என் இரட்சகரிடம் ஒரு பதிவேட்டில் உள்ளது. என் இரட்சகர் ஒருபோதும் தவறிழைப்பதில்லை, அன்றியும் அவர் மறந்து விடுவதுமில்லை” என்று கூறினார்.