குர்ஆன் 20:52 — தா.ஹா.
அவர், “அதனைப் பற்றிய அறிவு என் இரட்சகரிடம் ஒரு பதிவேட்டில் உள்ளது. என் இரட்சகர் ஒருபோதும் தவறிழைப்பதில்லை, அன்றியும் அவர் மறந்து விடுவதுமில்லை” என்று கூறினார்.
[20:51] அவன், “முந்திய தலைமுறையினர்களைப் பற்றியது என்ன?” என்று கூறினான்.
[20:53] அவர்தான் உங்களுக்காகப் பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கி, மேலும் அதில் உங்களுக்காகச் சாலைகளை மேவியவர். மேலும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் நாம் பல்வேறு வகையான தாவரங்களை விளைவிக்கின்றோம்.