Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:53 — தா.ஹா.

الَّذى جَعَلَ لَكُمُ الأَرضَ مَهدًا وَسَلَكَ لَكُم فيها سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّماءِ ماءً فَأَخرَجنا بِهِ أَزوٰجًا مِن نَباتٍ شَتّىٰ

அவர்தான் உங்களுக்காகப் பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கி, மேலும் அதில் உங்களுக்காகச் சாலைகளை மேவியவர். மேலும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் நாம் பல்வேறு வகையான தாவரங்களை விளைவிக்கின்றோம்.

[20:52] அவர், “அதனைப் பற்றிய அறிவு என் இரட்சகரிடம் ஒரு பதிவேட்டில் உள்ளது. என் இரட்சகர் ஒருபோதும் தவறிழைப்பதில்லை, அன்றியும் அவர் மறந்து விடுவதுமில்லை” என்று கூறினார்.

[20:54] உண்ணுங்கள், மேலும் உங்கள் கால்நடைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவுத்திறனுடை யோருக்கு இவை போதுமான சான்றுகளாகும்*.