Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.
குர்ஆன் 20:54 — தா.ஹா.
உண்ணுங்கள், மேலும் உங்கள் கால்நடைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவுத்திறனுடை யோருக்கு இவை போதுமான சான்றுகளாகும்*.
[20:53] அவர்தான் உங்களுக்காகப் பூமியை வசிக்கத்தக்கதாக ஆக்கி, மேலும் அதில் உங்களுக்காகச் சாலைகளை மேவியவர். மேலும் அவர் விண்ணிலிருந்து தண்ணீரை இறக்கி அனுப்புகின்றார், அதன் மூலம் நாம் பல்வேறு வகையான தாவரங்களை விளைவிக்கின்றோம்.
[20:55] அதிலிருந்தே உங்களை நாம் படைத்தோம், அதனுள்ளேயே உங்களை நாம் திருப்புவோம், மேலும் அதிலிருந்தே உங்களை மீண்டும் ஒரு முறை நாம் வெளிக்கொண்டு வருவோம்.