குர்ஆன் 20:55 — தா.ஹா.
அதிலிருந்தே உங்களை நாம் படைத்தோம், அதனுள்ளேயே உங்களை நாம் திருப்புவோம், மேலும் அதிலிருந்தே உங்களை மீண்டும் ஒரு முறை நாம் வெளிக்கொண்டு வருவோம்.
[20:54] உண்ணுங்கள், மேலும் உங்கள் கால்நடைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். அறிவுத்திறனுடை யோருக்கு இவை போதுமான சான்றுகளாகும்*.
[20:56] நமது சான்றுகள் அனைத்தையும் அவனுக்கு நாம் காட்டினோம், ஆனால் அவன் நம்ப மறுத்து விட்டான் மேலும் நிராகரித்துவிட்டான்.