குர்ஆன் 20:56 — தா.ஹா.
நமது சான்றுகள் அனைத்தையும் அவனுக்கு நாம் காட்டினோம், ஆனால் அவன் நம்ப மறுத்து விட்டான் மேலும் நிராகரித்துவிட்டான்.
[20:55] அதிலிருந்தே உங்களை நாம் படைத்தோம், அதனுள்ளேயே உங்களை நாம் திருப்புவோம், மேலும் அதிலிருந்தே உங்களை மீண்டும் ஒரு முறை நாம் வெளிக்கொண்டு வருவோம்.
[20:57] அவன் கூறினான், “உமது மாயாஜாலத்தைக் கொண்டு எங்களை, எங்களது நாட்டை விட்டு வெளியேற்ற இங்கு நீர் வந்திருக்கின்றீரா, மோஸஸே?