Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:57 — தா.ஹா.

அவன் கூறினான், “உமது மாயாஜாலத்தைக் கொண்டு எங்களை, எங்களது நாட்டை விட்டு வெளியேற்ற இங்கு நீர் வந்திருக்கின்றீரா, மோஸஸே?

[20:56] நமது சான்றுகள் அனைத்தையும் அவனுக்கு நாம் காட்டினோம், ஆனால் அவன் நம்ப மறுத்து விட்டான் மேலும் நிராகரித்துவிட்டான்.

[20:58] “இதே மாதிரியான மாயாஜாலத்தை நிச்சயமாக நாங்களும் உமக்குக் காட்டுவோம். ஆகையால், பொதுவானதோர் இடத்தில்; நாங்களோ, அன்றி நீரோ மீறக்கூடாத ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்”.