Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:58 — தா.ஹா.

“இதே மாதிரியான மாயாஜாலத்தை நிச்சயமாக நாங்களும் உமக்குக் காட்டுவோம். ஆகையால், பொதுவானதோர் இடத்தில்; நாங்களோ, அன்றி நீரோ மீறக்கூடாத ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்”.

[20:57] அவன் கூறினான், “உமது மாயாஜாலத்தைக் கொண்டு எங்களை, எங்களது நாட்டை விட்டு வெளியேற்ற இங்கு நீர் வந்திருக்கின்றீரா, மோஸஸே?

[20:59] அவர், “உங்களது நிர்ணயிக்கப்பட்ட நேரமானது திருவிழாக்களின் நாளாகும். நாம் அனைவரும் முற்பகலில் சந்திப்போம்” என்று கூறினார்.