Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:59 — தா.ஹா.

அவர், “உங்களது நிர்ணயிக்கப்பட்ட நேரமானது திருவிழாக்களின் நாளாகும். நாம் அனைவரும் முற்பகலில் சந்திப்போம்” என்று கூறினார்.

[20:58] “இதே மாதிரியான மாயாஜாலத்தை நிச்சயமாக நாங்களும் உமக்குக் காட்டுவோம். ஆகையால், பொதுவானதோர் இடத்தில்; நாங்களோ, அன்றி நீரோ மீறக்கூடாத ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்யும்”.

[20:60] ஃபேரோ தன் படைகளை ஒன்று திரட்டிக் கொண்டு, பின்னர் வந்தான்.