Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:60 — தா.ஹா.

ஃபேரோ தன் படைகளை ஒன்று திரட்டிக் கொண்டு, பின்னர் வந்தான்.

[20:59] அவர், “உங்களது நிர்ணயிக்கப்பட்ட நேரமானது திருவிழாக்களின் நாளாகும். நாம் அனைவரும் முற்பகலில் சந்திப்போம்” என்று கூறினார்.

[20:61] மோஸஸ் அவர்களிடம், “உங்களுக்குக் கேடுதான். கடவுள்-உடன் சண்டையிடு வதற்காகப் பொய்களை இட்டுக்கட்டிக் கொண்டு, மேலும் இவ்விதமாக அவருடைய தண்டனைக்கு உள்ளாகின்றீர்களா?” இத்த கைய இட்டுக்கட்டுபவர்கள் நிச்சயமாகத் தோற்றுப் போவார்கள்” என்று கூறினார்.