குர்ஆன் 20:5 — தா.ஹா.
மிக்க அருளாளர்; அவர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டார்.
[20:4] பூமியையும் மற்றும் உயர்ந்த வானங்களையும் படைத்தவரிடமிருந்து ஒரு வெளிப்பாடு.
[20:6] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் மண்ணிற்கு அடியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக் குரியவை.