Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:6 — தா.ஹா.

வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் மண்ணிற்கு அடியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக் குரியவை.

[20:5] மிக்க அருளாளர்; அவர் அனைத்து அதிகாரங் களையும் ஏற்றுக் கொண்டார்.

[20:7] உங்களுடைய நம்பிக்கை உறுதியை நீங்கள் பகிரங்கப்படுத்துகின்றீர்களோ (அல்லது இல்லையோ) அவர் இரகசியங்களையும், அதனையும் விட மிகவும் மறைவானவற்றையும் அறிகின்றார்.