Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:7 — தா.ஹா.

உங்களுடைய நம்பிக்கை உறுதியை நீங்கள் பகிரங்கப்படுத்துகின்றீர்களோ (அல்லது இல்லையோ) அவர் இரகசியங்களையும், அதனையும் விட மிகவும் மறைவானவற்றையும் அறிகின்றார்.

[20:6] வானங்கள் மற்றும் பூமியில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் அவற்றிற்கிடையில் உள்ள ஒவ்வொன்றும், மேலும் மண்ணிற்கு அடியில் உள்ள ஒவ்வொன்றும் அவருக் குரியவை.

[20:8] கடவுள்: அவரைத் தவிர வேறு தெய்வம் இல்லை. மிகவும் அழகிய பெயர்கள் அவருக்குரியவை.