குர்ஆன் 20:68 — தா.ஹா.
நாம் கூறினோம், “அச்சம் கொள்ளாதீர். நீரே வெற்றியடைவீர்”.
[20:67] மோஸஸ் சற்று அச்சம் கொண்டார்.
[20:69] “உமது வலக்கரத்தில் பிடித்திருப்பதை நீர் வீசும், மேலும் அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியவை ஒரு மந்திரவாதியின் சூழ்ச்சி என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை. மந்திரவாதியின் வேலை வெற்றி பெறாது”.