Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:69 — தா.ஹா.

“உமது வலக்கரத்தில் பிடித்திருப்பதை நீர் வீசும், மேலும் அது அவர்கள் உருவாக்கியவற்றை விழுங்கிவிடும். அவர்கள் உருவாக்கியவை ஒரு மந்திரவாதியின் சூழ்ச்சி என்பதை விட அதிகமாக ஒன்றுமில்லை. மந்திரவாதியின் வேலை வெற்றி பெறாது”.

[20:68] நாம் கூறினோம், “அச்சம் கொள்ளாதீர். நீரே வெற்றியடைவீர்”.

[20:70] “ஆரோன் மற்றும் மோஸஸின் இரட்சகர் மீது நாங்கள் நம்பிக்கை கொள்கின்றோம்”, என்று கூறியவர்களாக மந்திரவாதிகள் சிரம் பணிந்து விழுந்தனர்.