Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:83 — தா.ஹா.

“உம் சமூகத்தாரை விட்டு நீர் ஏன் விரைந்து வந்தீர், மோஸஸே?”

[20:82] வருந்தித்திருந்தி, நம்பிக்கை கொண்டு, நன்னெறியானதொரு வாழ்வு நடத்தி, மேலும் உறுதியுடன் வழிகாட்டலில் நிலைத்திருப் பவர்களை நான் நிச்சயமாக மன்னிக்கின்றேன்.

[20:84] அவர், “அவர்கள் எனக்குப் பின்னால் நெருக்கமாகவே வந்து கொண்டிருக்கின்றனர். என் இரட்சகரே, நீர் திருப்தியடையும் பொருட்டு, நான் உம்மிடம் விரைந்துவந்தேன்” என்று கூறினார்.