Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:84 — தா.ஹா.

அவர், “அவர்கள் எனக்குப் பின்னால் நெருக்கமாகவே வந்து கொண்டிருக்கின்றனர். என் இரட்சகரே, நீர் திருப்தியடையும் பொருட்டு, நான் உம்மிடம் விரைந்துவந்தேன்” என்று கூறினார்.

[20:83] “உம் சமூகத்தாரை விட்டு நீர் ஏன் விரைந்து வந்தீர், மோஸஸே?”

[20:85] அவர், “நீர் புறப்பட்ட பின்னர் உம் சமூகத் தினரை நாம் சோதனையில் ஆழ்த்தினோம், ஆனால் சாமிரியன் அவர்களை வழிதவறச் செய்து விட்டான்” என்று கூறினார்.