Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 20:94 — தா.ஹா.

அவர், “என் தாயின் மகனே; என் தாடியையும் மற்றும் என் தலையையும் பிடித்து என்னை இழுக்காதீர். ‘இஸ்ரவேலின் சந்ததியினரை நீ பிளவுபடுத்தி விட்டாய், மேலும் எனது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமலிருந்து விட்டாய்’ என்று நீர் கூறக்கூடும் என நான் அஞ்சினேன்” என்று கூறினார்.

[20:93] “எனது கட்டளைகளைப் பின்பற்றுவதிலி ருந்து? எனக்கெதிராக நீர் கலகம் புரிந்து விட்டீரா?”

[20:95] அவர், “சாமிரியனே, உன்னிடம் உள்ள விஷயம் என்ன?” என்று கூறினார்.