குர்ஆன் 20:93 — தா.ஹா.
“எனது கட்டளைகளைப் பின்பற்றுவதிலி ருந்து? எனக்கெதிராக நீர் கலகம் புரிந்து விட்டீரா?”
[20:92] (மோஸஸ்) கூறினார், “ஆரோனே, அவர்கள் வழிதவறிச் செல்வதை நீர் கண்டபோது, உம்மைத் தடுத்தது எது,
[20:94] அவர், “என் தாயின் மகனே; என் தாடியையும் மற்றும் என் தலையையும் பிடித்து என்னை இழுக்காதீர். ‘இஸ்ரவேலின் சந்ததியினரை நீ பிளவுபடுத்தி விட்டாய், மேலும் எனது உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாமலிருந்து விட்டாய்’ என்று நீர் கூறக்கூடும் என நான் அஞ்சினேன்” என்று கூறினார்.