குர்ஆன் 20:92 — தா.ஹா.
(மோஸஸ்) கூறினார், “ஆரோனே, அவர்கள் வழிதவறிச் செல்வதை நீர் கண்டபோது, உம்மைத் தடுத்தது எது,
[20:91] அவர்கள், “மோஸஸ் திரும்பி வரும் வரை, நாங்கள் தொடர்ந்து இதனை வழிபட்டுக் கொண்டிருப்போம்” என்று கூறினார்கள்.
[20:93] “எனது கட்டளைகளைப் பின்பற்றுவதிலி ருந்து? எனக்கெதிராக நீர் கலகம் புரிந்து விட்டீரா?”