Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:100 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அங்கே அவர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மேலும் முனகிக் கொண்டும் இருப்பார்கள். மேலும் எந்தச் செய்தியையும் அவர்கள் அடைந்து கொள்ள முடியாது.

[21:99] அவைகள் தெய்வங்களாக இருந்திருந்தால், அவை நரகம் சென்று சேர்ந்திருக்காது. அதில் வசிப்பவர்கள் அனைவரும் அங்கே நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.

[21:101] நமது மகத்தான வெகுமதிகளுக்குத் தகுதியானவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.