குர்ஆன் 21:101 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
நமது மகத்தான வெகுமதிகளுக்குத் தகுதியானவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.
[21:100] அங்கே அவர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மேலும் முனகிக் கொண்டும் இருப்பார்கள். மேலும் எந்தச் செய்தியையும் அவர்கள் அடைந்து கொள்ள முடியாது.
[21:102] அதன் சீற்றத்தை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் விரும்பக் கூடிய அனைத்தும் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய ஒரு வசிப்பிடத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.