குர்ஆன் 21:102 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அதன் சீற்றத்தை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் விரும்பக் கூடிய அனைத்தும் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய ஒரு வசிப்பிடத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.
[21:101] நமது மகத்தான வெகுமதிகளுக்குத் தகுதியானவர்களைப் பொறுத்தவரை, அவர்கள் அதிலிருந்து காப்பாற்றப்படுவார்கள்.
[21:103] மாபெரும் திகில் அவர்களைக் கவலைக் குள்ளாக்காது, மேலும் வானவர்கள் அவர் களை: “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட, உங்களுடைய நாள் ஆகும்” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.