Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:103 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மாபெரும் திகில் அவர்களைக் கவலைக் குள்ளாக்காது, மேலும் வானவர்கள் அவர் களை: “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட, உங்களுடைய நாள் ஆகும்” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

[21:102] அதன் சீற்றத்தை அவர்கள் செவியேற்க மாட்டார்கள். அவர்கள் விரும்பக் கூடிய அனைத்தும் நிரந்தரமாகக் கிடைக்கக்கூடிய ஒரு வசிப்பிடத்தை அவர்கள் அனுபவிப்பார்கள்.

[21:104] அந்நாளில், ஒரு புத்தகத்தை மடக்குவதைப் போல், வானத்தை நாம் மடக்கி விடுவோம். முதல் படைப்பை நாம் துவக்கியதுபோல், அதனை நாம் மீண்டும் செய்வோம். இது நமது வாக்குறுதியாகும்; நிச்சயமாக அதனை நாம் நிறைவேற்றுவோம்.