Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:104 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அந்நாளில், ஒரு புத்தகத்தை மடக்குவதைப் போல், வானத்தை நாம் மடக்கி விடுவோம். முதல் படைப்பை நாம் துவக்கியதுபோல், அதனை நாம் மீண்டும் செய்வோம். இது நமது வாக்குறுதியாகும்; நிச்சயமாக அதனை நாம் நிறைவேற்றுவோம்.

[21:103] மாபெரும் திகில் அவர்களைக் கவலைக் குள்ளாக்காது, மேலும் வானவர்கள் அவர் களை: “இதுதான் உங்களுக்கு வாக்களிக்கப் பட்ட, உங்களுடைய நாள் ஆகும்” என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.

[21:105] சங்கீதத்திலும், அவ்வாறே மற்ற வேதங் களிலும், பூமியானது என்னுடைய நன்னெறியாளர்களான வணக்கசாலிகளால் வாரிசுரிமை கொள்ளப்பட வேண்டும் என நாம் விதித்துள்ளோம்.