குர்ஆன் 21:99 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
அவைகள் தெய்வங்களாக இருந்திருந்தால், அவை நரகம் சென்று சேர்ந்திருக்காது. அதில் வசிப்பவர்கள் அனைவரும் அங்கே நிரந்தர மாகத் தங்கியிருப்பார்கள்.
[21:98] நீங்களும் கடவுள்-ஐத் தவிர நீங்கள் வழிபடும் இணைத்தெய்வங்களும் நரகத்திற்கு எரிபொருளாவீர்கள்; இதுவே தவிர்த்துவிட முடியாத உங்களுடைய விதியாகும்.
[21:100] அங்கே அவர்கள் பெருமூச்சு விட்டுக் கொண்டும், மேலும் முனகிக் கொண்டும் இருப்பார்கள். மேலும் எந்தச் செய்தியையும் அவர்கள் அடைந்து கொள்ள முடியாது.