Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:29 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவருடன் ஒரு தெய்வமாக இருப்பதாக அவர்களில் எவரேனும் ஒருவர் கூறினால் நாம் நரகத்தைக் கொண்டு அவருக்குக் கூலி கொடுப்போம்; இவ்விதமாகவே தீயவர்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.

[21:28] அவர்களுடைய எதிர்காலத்தையும் மேலும் அவர்களுடைய கடந்த காலத்தையும் அவர் அறிந்திருக்கின்றார். முன்னரே அவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டுவிட்டவர்களுக்கே அன்றி, அவர்கள் பரிந்துரை செய்ய மாட்டார்கள், மேலும் அவர்கள் தங்களைப் பற்றியே* கவலையுற்றவர்களாக இருக்கின்றனர்.

[21:30] வானமும், பூமியும் முன்பு ஒரே திடப்பொருளாக இருந்ததை, வாழ்க்கை நிலைக்குக் கொண்டு வர நாம் வெடிக்கச் செய்தோம் என்பதை நம்ப மறுப்பவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? மேலும் அனைத்து உயிரினங்களையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?