Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:30 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

வானமும், பூமியும் முன்பு ஒரே திடப்பொருளாக இருந்ததை, வாழ்க்கை நிலைக்குக் கொண்டு வர நாம் வெடிக்கச் செய்தோம் என்பதை நம்ப மறுப்பவர்கள் விளங்கிக் கொள்ளவில்லையா? மேலும் அனைத்து உயிரினங்களையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம். அவர்கள் நம்பிக்கை கொள்வார்களா?

[21:29] அவருடன் ஒரு தெய்வமாக இருப்பதாக அவர்களில் எவரேனும் ஒருவர் கூறினால் நாம் நரகத்தைக் கொண்டு அவருக்குக் கூலி கொடுப்போம்; இவ்விதமாகவே தீயவர்களுக்கு நாம் கூலி கொடுக்கின்றோம்.

[21:31] மேலும் அவர்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு, அதன் மீது நிலைப்படுத்துபவைகளை நாம் அமைத்தோம், மேலும் அவர்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, நேரான நெடுஞ்சாலைகளை அதில் நாம் அமைத்தோம்.