Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:32 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மேலும் பாதுகாக்கப்பட்ட ஒரு மேற்கூரையாக வானத்தை நாம் ஆக்கினோம். ஆயினும், அவற்றில் உள்ள அறிகுறிகள் அனைத்திலும் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின் றனர்.

[21:31] மேலும் அவர்களோடு சேர்ந்து பூமி உருண்டு விடாதிருக்கும் பொருட்டு, அதன் மீது நிலைப்படுத்துபவைகளை நாம் அமைத்தோம், மேலும் அவர்கள் வழிகாட்டப்படும் பொருட்டு, நேரான நெடுஞ்சாலைகளை அதில் நாம் அமைத்தோம்.

[21:33] மேலும் அவர்தான் இரவையும், பகலையும் மேலும் சூரியனையும், சந்திரனையும் படைத்தவர்; ஒவ்வொன்றும் அதற்குரிய சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக் கின்றன.