குர்ஆன் 21:33 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
மேலும் அவர்தான் இரவையும், பகலையும் மேலும் சூரியனையும், சந்திரனையும் படைத்தவர்; ஒவ்வொன்றும் அதற்குரிய சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக் கின்றன.
[21:32] மேலும் பாதுகாக்கப்பட்ட ஒரு மேற்கூரையாக வானத்தை நாம் ஆக்கினோம். ஆயினும், அவற்றில் உள்ள அறிகுறிகள் அனைத்திலும் அவர்கள் முற்றிலும் கவனமற்று இருக்கின் றனர்.
[21:34] மரணமற்ற நிலையை உமக்கு முன்னர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் நாம் விதித்ததில்லை; நீர் இறந்து போக நேரிடுமென்றால், அவர்கள் மட்டும் சாகாதிருப்பவர்களா?