Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:34 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மரணமற்ற நிலையை உமக்கு முன்னர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் நாம் விதித்ததில்லை; நீர் இறந்து போக நேரிடுமென்றால், அவர்கள் மட்டும் சாகாதிருப்பவர்களா?

[21:33] மேலும் அவர்தான் இரவையும், பகலையும் மேலும் சூரியனையும், சந்திரனையும் படைத்தவர்; ஒவ்வொன்றும் அதற்குரிய சுற்றுப்பாதையில் மிதந்து கொண்டிருக் கின்றன.

[21:35] கஷ்டங்களும் மற்றும் வளமும் கொண்டு உங்களை நாம் சோதனையில் ஆழ்த்திய பின்னர், ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் நீங்கள் நம்மிடமே இறுதியில் திரும்புவீர்கள்.