Submission
Quran
The Final Testament in 33 languages, with its appendices
Practices
Prayer times and how to pray, Zakat, Fasting and Hajj
Qiblah
The direction to face in prayer, on a compass, a map or satellite view
Media
Quran studies & recitation, videos and songs glorifying God alone
Publications
Books, the Perspectives archive and topics, to read and search
Studies
Live Quran studies with Submitters: join a session and its chat
Community
Messages and video calls with fellow Submitters around the world
Calculator
Check whether a number or Arabic text is a multiple of 19
World Practices
Prayer and fasting times for any city in the world

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:35 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

كُلُّ نَفسٍ ذائِقَةُ المَوتِ ۗ وَنَبلوكُم بِالشَّرِّ وَالخَيرِ فِتنَةً ۖ وَإِلَينا تُرجَعونَ

கஷ்டங்களும் மற்றும் வளமும் கொண்டு உங்களை நாம் சோதனையில் ஆழ்த்திய பின்னர், ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் நீங்கள் நம்மிடமே இறுதியில் திரும்புவீர்கள்.

[21:34] மரணமற்ற நிலையை உமக்கு முன்னர் எவர் ஒருவருக்கும் ஒருபோதும் நாம் விதித்ததில்லை; நீர் இறந்து போக நேரிடுமென்றால், அவர்கள் மட்டும் சாகாதிருப்பவர்களா?

[21:36] நம்ப மறுப்பவர்கள் உம்மைக் காணும்போது, “இவர்தான் உங்கள் தெய்வங்களுக்குச் சவால் விடுபவரா?” என்று உம்மைப் பரிகசிக்கி ன்றனர். இதற்கிடையில், மிக்க அருளாளரி டமிருந்துள்ள தூதுச்செய்தி குறித்து அவர்கள் முற்றிலும் கவனமில்லாமல் இருக்கின்றனர்.