Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:36 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

நம்ப மறுப்பவர்கள் உம்மைக் காணும்போது, “இவர்தான் உங்கள் தெய்வங்களுக்குச் சவால் விடுபவரா?” என்று உம்மைப் பரிகசிக்கி ன்றனர். இதற்கிடையில், மிக்க அருளாளரி டமிருந்துள்ள தூதுச்செய்தி குறித்து அவர்கள் முற்றிலும் கவனமில்லாமல் இருக்கின்றனர்.

[21:35] கஷ்டங்களும் மற்றும் வளமும் கொண்டு உங்களை நாம் சோதனையில் ஆழ்த்திய பின்னர், ஒவ்வொரு ஆன்மாவும் மரணத்தைச் சுவைக்கும், பின்னர் நீங்கள் நம்மிடமே இறுதியில் திரும்புவீர்கள்.

[21:37] இயல்பில் மனிதன் பொறுமையற்றவனாகவே இருக்கின்றான். தவிர்த்து விட முடியாதவாறு எனது அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காட்டுவேன்; இப்படி அவசரப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.