குர்ஆன் 21:37 — வேதம் வழங்கப்பட்டவர்கள்
இயல்பில் மனிதன் பொறுமையற்றவனாகவே இருக்கின்றான். தவிர்த்து விட முடியாதவாறு எனது அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காட்டுவேன்; இப்படி அவசரப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.
[21:36] நம்ப மறுப்பவர்கள் உம்மைக் காணும்போது, “இவர்தான் உங்கள் தெய்வங்களுக்குச் சவால் விடுபவரா?” என்று உம்மைப் பரிகசிக்கி ன்றனர். இதற்கிடையில், மிக்க அருளாளரி டமிருந்துள்ள தூதுச்செய்தி குறித்து அவர்கள் முற்றிலும் கவனமில்லாமல் இருக்கின்றனர்.
[21:38] அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், (அத்தண்டனை) எங்கே?” என்று சவால் விடுகின்றனர்.