Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:38 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், (அத்தண்டனை) எங்கே?” என்று சவால் விடுகின்றனர்.

[21:37] இயல்பில் மனிதன் பொறுமையற்றவனாகவே இருக்கின்றான். தவிர்த்து விட முடியாதவாறு எனது அத்தாட்சிகளை நான் உங்களுக்குக் காட்டுவேன்; இப்படி அவசரப்பட்டுக் கொண்டு இருக்காதீர்கள்.

[21:39] நெருப்பிலிருந்து தங்களைத் தடுத்து விலக்கிக் கொள்ள முயற்சிக்கும் அந்நேரத்தை மட்டும் நம்ப மறுப்பவர்கள் நினைத்துப் பார்க்க முடிந்தால்; அவர்களுடைய முகங்களுக்கும் மற்றும் அவர்களுடைய முதுகுகளுக்கும் அப்பால்! அப்போது அவர்களுக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்.