Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:39 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

நெருப்பிலிருந்து தங்களைத் தடுத்து விலக்கிக் கொள்ள முயற்சிக்கும் அந்நேரத்தை மட்டும் நம்ப மறுப்பவர்கள் நினைத்துப் பார்க்க முடிந்தால்; அவர்களுடைய முகங்களுக்கும் மற்றும் அவர்களுடைய முதுகுகளுக்கும் அப்பால்! அப்போது அவர்களுக்கு எவரும் உதவி செய்ய மாட்டார்.

[21:38] அவர்கள்: “நீர் உண்மையாளராக இருந்தால், (அத்தண்டனை) எங்கே?” என்று சவால் விடுகின்றனர்.

[21:40] உண்மையில், அவர்களிடம் அது திடீரென வரும், மேலும், அவர்கள் முற்றிலும் திகைப் படைந்து விடுவார்கள். அவர்கள் அதனைத் தவிர்த்துக் கொள்ளவும் முடியாது, அன்றியும் அவர்கள் அவகாசம் எதுவும் பெற்றுக் கொள்ளவும் முடியாது.