Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:47 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று நீதியின் தராசுகளை நாம் நிறுவுவோம். எந்த ஆன்மாவும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்காது. ஒரு கடுகின் வித்திற்குச் சமமானதும் கூட, கணக்கில் கொள்ளப்படும். நாமே மிகவும் திறன்வாய்ந்த கணக்காளர்கள் ஆவோம்.

[21:46] உம் இரட்சகருடைய தண்டனையின் மாதிரிகளில் ஒன்று அவர்களைத் துன்புறுத்தும் போது, உடனடியாக அவர்கள், “ நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந்தோம்” என்று கூறு கின்றார்கள்.

[21:48] நாம் மோஸஸிற்கும், ஆரோனிற்கும் சட்டப் புத்தகத்தைத் தந்தோம், ஒரு வழிகாட்டி, மேலும் நன்னெறியாளர்களுக்கொரு நினைவூட்டல்.