Submission

Submission — Submission (இஸ்லாம்): 33 மொழிகளில், உண்மையான இஸ்லாத்தைப் பற்றிய சரியான தகவல்களுக்கான உலகின் முன்னணி ஆதாரம்.

குர்ஆன் 21:46 — வேதம் வழங்கப்பட்டவர்கள்

உம் இரட்சகருடைய தண்டனையின் மாதிரிகளில் ஒன்று அவர்களைத் துன்புறுத்தும் போது, உடனடியாக அவர்கள், “ நாங்கள் உண்மையில் தீயவர்களாகவே இருந்தோம்” என்று கூறு கின்றார்கள்.

[21:45] “நான் தெய்வீக உள்ளுணர்விற்கு இணங்க உங்களை எச்சரிக்கின்றேன்” என்று கூறுவீராக. ஆயினும், தாங்கள் எச்சரிக்கப்படும் பொழுது, செவிடர்களால் அழைப்பைச் செவியேற்க இயலாது.

[21:47] மீண்டும் உயிர்ப்பித்தெழுப்பப்படும் நாளன்று நீதியின் தராசுகளை நாம் நிறுவுவோம். எந்த ஆன்மாவும் சிறிதளவு அநீதியையும் அனுபவிக்காது. ஒரு கடுகின் வித்திற்குச் சமமானதும் கூட, கணக்கில் கொள்ளப்படும். நாமே மிகவும் திறன்வாய்ந்த கணக்காளர்கள் ஆவோம்.